பெய்ஜிங்: இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நடக்கும்போது நாங்கள் மத்தியஸ்தம் செய்தோம் என சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ தெரிவித்துள்ளார். இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தினேன் என்று டிரம்ப் பலமுறை கூறி வரும் நிலையில் சீன அமைச்சர் பேச்சால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
