- Sivasena
- MNS கட்சிகளின் கூட்டணி
- மும்பை
- மகாராஷ்டிரா
- புருஹன்
- மும்பை நகராட
- யுபிடி
- உத்தவ் தாக்கரே
- நவநிர்மான் சேனா
- ராஜ் தாக்கரே
மும்பை: மகாராஷ்டிராவில் பிருஹன் மும்பை மாநகராட்சி தேர்தல் வருகின்ற 15ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் சிவசேனா(யூபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே ஆகியோர் நேற்று கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய உத்தவ், ‘‘இரு கட்சிகளும் ஒன்றாக இருப்பதற்காகவே இணைந்துள்ளன. மராத்தி மக்கள் மற்றும் மகாராஷ்டிராவின் நலனுக்காக நாங்கள் ஒன்றுபட்டுள்ளோம்” என்றார்.
