×

ரூ.56.50 லட்சம் ஹவாலா பணம் கடத்தியவர் கைது

கோவையில் இருந்து கேரளாவுக்கு ரூ.56.50 லட்சம் ஹவாலா பணம் கடத்தியவரை கைது செய்தது போலீசார் கைது செய்தனர். இருசக்கர வாகன பெட்ரோல் டேங்கில் வைத்து ரூ.50 லட்சம் ஹவாலா பணம் கடத்த முயன்ற சபீக் என்பவர் கைது செய்யப்பட்டார்.

Tags : Hawala ,Goa ,Kerala ,Sabeek ,
× RELATED வீட்டில் தூங்கியிருந்த மனைவி, மகன்கள்...