×

மனைவி, குழந்தைகள், மாமியாருக்கு தீ வைப்பு

 

சிவகாசி: சிவகாசியில் குடும்பத் தகராறில் மனைவி, 2 குழந்தைகள், மாமியார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மனைவி அலி பாத்திமா, குழந்தைகள் பர்வீன், பாரூக், மாமியார் சிக்கந்தர் பீவி மீது பெட்ரோல் ஊற்றி அக்பர் அலி தீ வைத்தார். குடும்பத் தகராறில் 4 பேரையும் எரித்துக் கொல்ல முயன்ற அக்பர் அலி மீதும் தீப்பற்றியது. பலத்த தீக்காயமடைந்த அக்பர் அலி உள்பட 5 பேரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Sivakasi ,Ali Fatima ,Parveen ,Baruk ,Sikander ,Beevi ,Akbar ,
× RELATED திருப்பூர் அனுப்பர்பாளையத்தில்...