சென்னை: மக்களிடம் இருந்து பணத்தை பிடுங்குவதுதானே ஒன்றிய அரசின் வேலை என சபாநாயகர் அப்பாவு குற்றச்சாட்டு எழுப்பினர். 6 மாதங்களில் 2வது முறையாக ரயில் கட்டணத்தை உயர்த்தியது தொடர்பான கேள்விக்கு சபாநாயகர் அப்பாவு பதில் அளித்துள்ளார்.