- சந்தீப் ராய் ரத்தோர்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- டிஜிபி
- இந்திய தேர்தல் ஆணையம்
- சென்னை
- தேர்தல் ஆணையம்
- தமிழ்
- ஆணை
- வேங்கடராமன்
சென்னை: தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு டி.ஜி.பியாக சந்தீப் ராய் ரத்தோரை நியமித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பொறுப்பு டிஜிபியாக வெங்கடராமன் இருந்த நிலையில் புதிய டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம். நாளை காலை 11 மணிக்கு தமிழ்நாட்டின் டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் பொறுப்பேற்கிறார்.
