×

சத்திரப்பட்டியில் நாளை மின்தடை

ராஜபாளையம், டிச.17: சத்திரப்பட்டியில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள ராஜபாளையம் உப மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பி.எஸ்.கே.நகர், அழகை நகர், ஐஎன்டியூசி நகர், மலையடிபட்டி தெற்கு, சங்கரன்கோவில் முக்கு, தென்காசிரோடு, அரசு மருத்துவமனை, புதிய பேருந்து நிலையம், பாரதிநகர், ஆர்.ஆர்.நகர், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி, எஸ்.ராமலிங்கபுரம், கலங்காபேரி புதூர், மொட்டைமலை, வ.உ.சி நகர், பி.ஆர்.ஆர்.நகர், பொன்னகரம், எம்.ஆர்.நகர், லட்சுமியாபுரம், ராம்கோநகர், நத்தம்பட்டி, வரகுணராமபுரம், இ.எஸ்.ஐ.காலனி, ரெங்கபாளையம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை மின் வினியோகம் தடைபடும் என ராஜபாளையம் மின் பகிர்மான செயற்பொறியாளர் முத்துராஜ் தெரிவித்தார்.

Tags : Chattirapatti ,Rajapalayam ,Rajapalayam Sub-Station ,B.S.K. Nagar ,Alagai Nagar ,INTUC Nagar ,Malayadipatti South ,Sankarankovil Mukku ,Thenkasi Road ,Government Hospital ,New Bus… ,
× RELATED இண்டிகோ நிறுவனம் ஏர்பஸ் ஜெட் சேவையை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும்