×

சூதாடியவர்கள் கைது

போடி, டிச. 17: போடி நகர் போலீசார் அந்த பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது, ரெட்டைவாய்க்கால் மேம்பாலம் அருகே 3 பேர் பணம் வைத்து சூதாடியது தெரியவந்தது. அவர்களை பிடித்து விசாரித்ததில் போடி புதூர் வலசைத்துறை பகுதியை சேர்ந்த ராஜ்குமார்(30), தங்கப்பாண்டி(35), சேகர்(52) ஆகியோர் என்பது தெரியவந்தது. இவர்கள் மூவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Bodi ,Bodi Nagar ,Redtaiwaikal ,Rajkumar ,Thangapandi ,
× RELATED இண்டிகோ நிறுவனம் ஏர்பஸ் ஜெட் சேவையை தொடர்ந்து நீட்டிக்க வேண்டும்