×

தொப்பூர் அருகே பைக், கார் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

 

தருமபுரி : தொப்பூர் அருகே பைக், கார் மீது லாரி மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்தில் காயமடைந்த 3 பேர் கவலைக்கிடமான நிலையில், தருமபுரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tags : Thoppur ,Dharmapuri ,Dharmapuri Hospital ,
× RELATED ஓஎன்ஜிசி எண்ணெய் கிணறு குழாயில் காஸ் கசிவு: கிராம மக்கள் பீதி