×

கே.சாத்தனூரில் டிச.15ம் தேதி மின்நிறுத்தம்

திருச்சி,டிச.13: கே.சாத்தனூர் பகுதியில் டிச.15ம்தேதி மின்விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. கே.சாத்தனூர் துணை மின்நிலையத்தில் ராஜாராம் சாலையில் விரிவாக்க பணி நடைபெற உள்ளதால் டிச.15ம் தேதி (திங்கள் கிழமை) காலை 9.30 முதல் மாலை 4 மணி வரை ராஜாராம் சாலை, முருகவேல் நகர், ஜெயலட்சுமி நகர், எல்ஐசி காலனி முதல் தெரு ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.

Tags : K.Sathanur ,Trichy ,Electricity Board ,Rajaram Road ,K.Sathanur Substation ,
× RELATED துவரங்குறிச்சி அருகே 10 அடி நீள மலைப்பாம்பு சிக்கியது