×

சட்டமன்ற தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட டிச.14 முதல் விருப்பமனு: அன்புமணி அறிவிப்பு

சென்னை: சட்டமன்றத் தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட டிச.14 முதல் விருப்ப மனுக்கள் பெறப்படும் என அன்புமணி அறிவித்துள்ளார். டிச.14 முதல் டிச.20ம் தேதி வரை விருப்ப மனுக்கள் பெறப்படும். சென்னை பனையூரில் உள்ள அலுவலகத்தில் விருப்ப மனுக்களை அளிக்கலாம்.

Tags : Bamaka ,Anbumani ,Chennai ,Palamaka ,Panaiur, Chennai ,
× RELATED விமானத்தில் வந்தபோது திடீர்...