×

திருப்பரங்குன்றம் விவகாரம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை 17ம் தேதிக்கு ஒத்திவைப்பு!!

மதுரை :திருப்பரங்குன்றம் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாததால் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 17ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. தலைமைச் செயலாளர், சட்டம் – ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. அன்றைய தினம் காணொலி வழியே ஆஜராக நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டார். மதுரை மாநகர துணை ஆணையர் இனிகோ திவ்யனை எதிர்தரப்பாக இணைத்து, அவரும் விளக்கம் அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags : Madurai ,Thirupparangundaram ,Chief Secretary ,D. G. B. ,Judge ,Swaminathan ,Madurai Municipal ,
× RELATED நீதித்துறையை சேர்ந்தவர்கள் தங்களுடைய...