×

தொடர் விடுமுறை: சென்னையில் விமான கட்டணம் பல மடங்கு உயர்வு

சென்னை: தொடர் விடுமுறை காரணமாக சென்னையில் விமான கட்டணம் பல மடங்கு அதிகரித்துள்ளது. புனித வெள்ளி, ஈஸ்டர் பண்டிகை உள்பட 3 நாட்கள் தொடர் விடுமுறையில் மக்கள் சொந்த ஊர், சுற்றுலா தலங்களுக்கு பயணம் செய்யவுள்ளனர். சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு ரூ.17,021, கோவைக்கு ரூ.16,496, மதுரைக்கு ரூ.13,147 விமான கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Tags : Chennai ,Good Friday ,Easter ,Thoothukudi ,
× RELATED கடம்பத்தூர் ரயில் நிலையம் அருகே...