×

பீகாரில் திருப்பதி ஏழுமலையான் கோயில்..!

 

பீகார்: பீகார் தலைநகர் பாட்னாவில் ஏழுமலையான் கோயில் கட்டுவதற்காக, திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு 10.11 ஏக்கர் நிலத்தை அம்மாநில அரசு ஒதுக்கியது. 99 ஆண்டுகளுக்கு வெறும் ரூ.1 என்ற குத்தகை வாடகையுடன் இந்த நிலத்தை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags : Tirupathi Elumalayan Temple ,Bihar ,Thirumalai Tirupati Devastana ,Eummalayaan Temple ,Patna ,
× RELATED பலாஷ் முச்சல் உடனான திருமணம் கைவிடப்...