×

விமான சேவைகள் டிச.10ம் தேதிக்குள் முழுமையாக சரியாகும்: இண்டிகோ நிறுவனம்!

 

இண்டிகோ விமான சேவைகள் டிச.10ம் தேதிக்குள் வழக்கம்போல இயங்கும் வகையில் சரிசெய்யப்படும் என இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. சேவைகள் முழுமையாக சரியாக 2026 பிப்.10 வரை ஆகும் என முன்னர் தெரிவித்திருந்த நிலையில், விரைவில் சரியாகும் என தெரிவிப்பு. இன்று (டிச.07) மட்டும் சுமார் 650 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

 

Tags : Indigo ,
× RELATED பலாஷ் முச்சல் உடனான திருமணம் கைவிடப்...