×

அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் தாக்கியதில் 12-ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு

கும்பகோணம்: பட்டீஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் தாக்கியதில் 12-ம் வகுப்பு மாணவர் உயிரிழந்துள்ளார். மாணவர்கள் தாக்கியதில் படுகாயமடைந்த மாணவர் கவியரசன் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார். 12-ம் வகுப்பு படிக்கும் மாணவரை தாக்கிய 11-ம் வகுப்பு மாணவர்கள் 15 பேரை நேற்றே போலீசார் கைது செய்தனர்.

Tags : Kumbakonam ,Pattiswaram Government Secondary School ,Gaviarasan ,
× RELATED சங்கரன்கோவில் அருகே இருசக்கர...