×

ஒரு பயணியை கூட அனுமதிக்க வேண்டாம்: CISFக்கு இண்டிகோ நிறுவனம் கடிதம்

சென்னை: நாடு முழுவதும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை 3ம் நாளாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரு இண்டிகோ பயணியை கூட சென்னை விமான நிலையத்திற்குள் அனுமதிக்க வேண்டாம் என இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் சென்னை விமான நிலைய CISF-க்கு கடிதம் அனுப்பியுள்ளது.

Tags : Indigo ,CISF ,Chennai ,Indigo Airlines ,Chennai Airport ,
× RELATED தமிழ்நாட்டில் 14 மாவட்டங்களில் காலை 10...