×

குட்கா விற்றவர் கைது

திருச்சி, நவ.29: திருச்சி, கே.கே. நகர் இந்தியன் வங்கி காலனி அருகே தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை நடப்பதாக மாநகராட்சி உணவு பாதுகாப்புதுறை அலுவலர்களுக்கு நேற்றுமுன்தினம் தகவல் கிடைத்தது. அதன்பேரில் அதிகாரிகள் கே.கே.நகர் போலீசார் உதவியுடன் அப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது குட்கா விற்ற கே.கே.நகர், கிருஷ்ணமூர்த்தி நகரை சேர்ந்த ராமச்சந்திரன்(45), என்பவரை கைது செய்து. அவரிடமிருந்து 620 கிராம் குட்கா பொருட்கள் மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.

 

Tags : Gutka ,Trichy ,K.K. Nagar Food Safety Department ,Indian Bank Colony ,K.K. Nagar police ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...