- இராமேஸ்வரம்
- வெர்கோடு
- திட்கக்குடி
- மேலவாசல் ரோட்
- பர்வதம்
- புதுரோடு
- மருத்துபண்டியார் நகர்
- ராமநாதஸ்வரி
- இராமநாதசாமி கோயில்
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் கனமழை பெய்து வருகிறது. வேர்க்கோடு, திட்டக்குடி, மேலவாசல் வீதி, பர்வதம், புதுரோடு, மருதுபாண்டியர் நகர் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்கிறது. ராமேஸ்வரத்தில் கனமழை காரணமாக ராமநாதசாமி கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது.
