×

கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்

 

சென்னை: கனமழை எச்சரிக்கையை தொடர்ந்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் நிவாரண மையங்களை தயார் நிலையில் வைத்துக் கொள்ளுமாறு ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.

 

Tags : Tamil Nadu government ,Chennai ,Cuddalore ,Mayiladuthurai ,Nagapattinam ,Thanjavur ,Thiruvarur ,Pudukkottai ,
× RELATED 2026 மார்ச் மாதத்தில் 1.01 கோடி பயணிகள்...