×

தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 20 மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தெரிவித்துள்ளது. அரியலூர், கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர், விருதுநகர், சிவகங்கை, தென்காசி, திருச்சி மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Department ,Chennai ,Ariyalur ,Cuddalore ,Mayiladuthurai ,Nagapattinam ,Thanjavur ,Thiruvarur ,Virudhunagar ,Sivaganga ,Tenkasi ,Trichy ,
× RELATED நகர் முழுவதும் ஒலிக்கும் அரோகரா கோஷம்;...