×

பேச்சிப்பாறை அணையில் இருந்து 1,000 கன அடி உபரிநீர் திறப்பு..!!

கன்னியாகுமரி: பேச்சிப்பாறை அணையில் இருந்து 1,000 கன அடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது.பேச்சிப்பாறை அணைக்கு நீர் வரத்து 1,400 கன அடி; அணையின் நீர்மட்டம் 44.58 அடியாக உள்ளது

Tags : Pechiparai dam ,Kanyakumari ,
× RELATED நகர் முழுவதும் ஒலிக்கும் அரோகரா கோஷம்;...