- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வானிலை ஆய்வு நிலையம்
- அரியலூர்
- மதுரை
- நாகை
- புதுக்கோட்டை
- Ranipetta
- திருவண்ணாமலை
- வேலூர்
- விருதுநகர்
- கோவை
- கடலூர்
- திண்டுக்கல்
- கன்னியாகுமாரி
- கரூர்
- மயிலாடுதுறை
சென்னை: தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் இரவு 7 மணிக்குள் மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அரியலூர், மதுரை, நாகை, புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விருதுநகர், கோவை, கடலூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, கரூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, தென்காசி, தஞ்சை, தேனி, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.
