- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை ஆய்வு மையம்
- சென்னை
- வானிலை ஆய்வு மையம்
- கள்ளக்குறிச்சி
- கடலூர்
- அரியலூர்
- மயிலாடுதுறை
- திருவாரூர்
- நாகை
- தஞ்சை
- புதுக்கோட்டை
- சிவகங்கை
- மதுரை
- விருதுநகர்
- ராமநாதபுரம்
- தென்காசி
- தூத்துக்குடி
- நெல்லா
- கன்னியாகுமாரி
சென்னை: தமிழ்நாட்டில் நாளை 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி, கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, விருதுநகர், ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்தது.
