×

மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறப்பு

திருவனந்தபுரம்: மண்டல பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. அடுத்தாண்டு ஜனவரி 14ம் தேதி மகர விளக்கு பூஜை நடைபெற உள்ளது. தினமும் ஆன்லைன் மற்றும் ஸ்பாட் புக்கிங் மூலம் பதிவு செய்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்யலாம்.

Tags : Sabarimalai Aiyappan Temple walk ,Mandala ,Pooja ,Thiruvananthapuram ,Sabarimala Ayyappan Temple Walk ,Makar Llama Pooja ,
× RELATED கோவாவில் கேளிக்கை விடுதியில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 23 பேர் பலி