- லோக் பால் அமைப்பு
- சிபிஐ
- மகுவா மொய்த்ரா
- தில்லி
- பாராளுமன்ற
- திரிணமுல்
- காங்கிரஸ்
- பாராளுமன்ற உறுப்பினர் பி.
- லோக்பால்
டெல்லி: நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்ப லஞ்சம் பெற்ற வழக்கில், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மகுவா மொய்த்ராவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சிபிஐக்கு லோக்பால் அமைப்பு அனுமதி அளித்துள்ளது. நீதிமன்றத்தில் 4 வாரத்திற்குள் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்து, நகலை லோக்பாலுக்கு சமர்ப்பிக்கவும் சிபிஐக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
