×

சொல்லிட்டாங்க…

* காங்கிரஸ் கட்சி நாட்டுக்கும் தேவையில்லை, ஊருக்கும் தேவையில்லை. காங்கிரஸ் கட்சி பயங்கரவாதத்திற்கும், பயங்கரவாதிகளுக்கும் ஆதரவாக செயல்படுகிறது. அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

* ராஜேந்திர பாலாஜிக்கு நாவடக்கம் வேண்டும். சிறுபான்மையினரை ஆதரித்தால் பயங்கரவாதி என்பதா? அவரை இபிஎஸ் அடக்கி வைக்க வேண்டும். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

 

Tags : Congress Party ,Former Minister ,Rajendra Balaji ,EPS ,
× RELATED நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்