×

ராஷ்ட்ரீய ஜனதா தள நிறுவனர் லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலில் இருந்து ஓய்வு அறிவிப்பு

பாட்னா : ராஷ்ட்ரீய ஜனதா தள நிறுவனர் லாலுவின் மகள் ரோகிணி ஆச்சார்யா அரசியலில் இருந்து ஓய்வு அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தேர்தலில் ஆர்ஜேடி தோல்வி அடைந்த நிலையில் அரசியலில் இருந்து விலகுவதாகவும், குடும்பத்துடனான உறவை முறித்துக் கொள்வதாகவும் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

Tags : Rashtriya Janata Dal ,Lalu ,Rohini Acharya ,Patna ,RJD ,
× RELATED கோவாவில் கேளிக்கை விடுதியில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 23 பேர் பலி