உலகம் இந்திய ரசாயன நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை Nov 14, 2025 ஐக்கிய மாநிலங்கள் இண்டியன் கெமிக்கல் வாஷிங்டன் ஈரான் பார்ம்லென் வாஷிங்டன்: ஈரான் ஏவுகணை திட்டத்துக்கு உதவுவதாகக் கூறி இந்திய ரசாயன நிறுவனத்துக்கு அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்தது. மராட்டியத்தை சேர்ந்த பார்ம்லேண் நிறுவனம், ஏவுகணை உற்பத்திக்கான ரசாயனத்தை ஏற்றுமதி செய்வதாக கூறி தடை விதிக்கப்பட்டுள்ளது.
கொலை மிரட்டல், கட்டாய ஒப்பந்த விவகாரம்; ரூ.25 கோடி கேட்டு ஹாலிவுட் தம்பதி மீது வழக்கு: பணம் பறிக்கும் நாடகம் என நடிகர் ஆவேசம்
பாகிஸ்தானின் வரலாற்றில் முதன் முறையாக பாதுகாப்பு படை தலைவராக அசிம் நியமனம்: ராணுவ தளபதி பதவியையும் கவனிப்பார்
புயலால் 486 பேர் பலி; 341 பேர் மாயம்; இலங்கைக்கு நடமாடும் இரும்பு பாலம்: கட்டுமான பணியில் இந்திய ராணுவம் தீவிரம்
மனிதகுலத்துக்கு எதிரான குற்றம் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகனுக்கு எதிராக கைது வாரண்ட்: வங்கதேச நீதிமன்றம் உத்தரவு
பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி முனீர் இந்தியாவுடன் போருக்கு ஏங்குகிறார்: இம்ரான்கானின் சகோதரி குற்றச்சாட்டு
அதிபர் புதின் நாளை டெல்லி வரும் நிலையில் ராணுவ தளங்களை பயன்படுத்த இந்தியாவுக்கு அனுமதி: ரஷ்ய நாடாளுமன்றத்தில் முக்கிய ஒப்பந்தம் நிறைவேறியது
லண்டனில் கிளப்பில் பிறந்தநாள் கொண்டாட்டம்; லலித் மோடியுடன் சேர்ந்து விஜய் மல்லையா கும்மாளம்: தேடப்படும் குற்றவாளிகளின் சொகுசு வாழ்க்கை
தொலைக்காட்சி நிகழ்ச்சியில் சர்ச்சை கருத்து; விவாகரத்து வழக்கில் கோர்ட் உத்தரவை மீறிய நடிகை: காதலன் விவகாரத்தில் கணவருடன் கடும் மோதல்
சிறுநீரக மாற்று சிகிச்சைக்கு காத்திருந்த நிலையில் புற்றுநோயுடன் போராடிய மாடல் அழகி மரணம்: 28 வயதில் நேர்ந்த சோகம்
239 பேருடன் காணாமல் போன மலேசியாவின் MH370 விமானத்தை தேடும் பணியை மீண்டும் தொடங்க அந்நாட்டு அரசு முடிவு..!!
80,000 பேர் கூடியிருந்த மைதானத்தில் நிறுத்தி 13 பேரை கொன்ற குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: 13 வயது ஆப்கான் சிறுவன் சுட்டுக்கொன்றான்