×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்திப்பு

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் ‘உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியில் புதுக்கோட்டை, வேதாரண்யம், பல்லாவரம் சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளை திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் ஒன் டூ ஒன் சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். இன்று வரை மொத்தமாக 37 நாட்களில் 79 சட்டமன்றத் தொகுதி நிர்வாகிகளை சந்தித்துள்ளார்.

Tags : CHENNAI ,ANNA PRADWALAYAT ,ASSEMBLY CONSTITUENCY ,K. Stalin ,Pudukkottai, Vedaranyam ,Pallavaram Assembly Constituency ,Va ,Anna Vidawalaya ,
× RELATED நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்