×

பாஜக அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் உள்ளது: வைகோ குற்றச்சாட்டு

பாஜக அரசின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார். ‘பாஜக மோடி அரசின் திட்டப்படி வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியை தேர்தல் ஆணையம் செய்கிறது. வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியால் மக்களின் வாக்குரிமை பறிப்போகும் நிலை உள்ளது’ என வைகோ தெரிவித்துள்ளார்.

Tags : Election Commission ,BJP ,Wiko ,VAIKO ,RESPECTED GENERAL SECRETARY ,ELECTORAL COMMISSION ,BJP Modi government ,
× RELATED நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்