சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாள்.. சிலைக்கு பிரதமர் மோடி மரியாதை!

சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்தநாளை ஒட்டி குஜராத்தில் உள்ள அவரது சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து சிலைக்கு மலர் தூவப்பட்டது. அப்போது பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை அவர் ஏற்றுக்கொண்டார்.

 

Related Stories: