- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- சென்னை வளிமண்டலவியல் திணைக்களம்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- தென்காசி
- குமாரி
- நெல்லை
- பிறகு நான்
சென்னை: தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மதியம் 1 மணி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, நீலகிரி, தென்காசி, குமரி, நெல்லை, தேனி மாவட்டங்களில் மதியம் 1 மணிக்கு மழை பெய்ய வாய்ப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
