- டிரம்ப் நிர்வாகம்
- ஐக்கிய
- மாநிலங்களில்
- ரஷ்யா
- வாஷிங்டன்
- அமெரிக்க அரசாங்கம்
- ரோஸ்னெஃப்ட்
- லுகோயில்
- உக்ரைன்
வாஷிங்டன்: ரஷ்யாவின் 2 பெரிய எண்ணெய் நிறுவனங்களான Rosneft மற்றும் Lukoil மீதும், அவைகளின் பல்வேறு துணை நிறுவனங்களின் மீதும் பொருளாதாரத் தடைகளை அமெரிக்க அரசு விதித்தது. உக்ரைன் போர் குறித்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லாததால், ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க புதிய தடைகளை விதிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
