×

இளையராஜா காப்புரிமை விவகாரம்: வருமான விவரங்கள் தாக்கல்

சென்னை: இளையராஜா இசையை வணிக ரீதியாக பயன்படுத்தி சோனி நிறுவனம் ஈட்டிய வருமானம் தொடர்பான விவரங்கள் தாக்கல் செய்யப்பட்டது. சீல் வைத்த கவரில் வருமான விவரங்களை சென்னை உயர்நீதிமன்றத்தில் சோனி நிறுவனம் தாக்கல் செய்தது. வழக்கின் விசாரணையை நவம்பர் 19ஆம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Tags : Ilayaraja ,Chennai ,Sony Corporation ,Madras High Court ,
× RELATED மதுரை எல்ஐசி அலுவலகத்தில் தீ பெண் மேலாளர் உயிரிழப்பு