×

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழப்பு!!

ஸ்ரீநகர் :பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் உயிரிழந்தனர். அவாமி குழு என்ற அமைப்பின் தலைமையில் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாஃபராபாத்தில் மிகப்பெரிய போராட்டம் வெடித்துள்ளது.

Tags : Pakistan ,Kashmir ,Srinagar ,Musaffarabad, Kashmir ,Awami Group ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்