×

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, ஈரோடு, சேலம், நாமக்கல், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.

Tags : Tamil Nadu ,Meteorological Survey Centre ,Chennai ,Neelgiri ,Kowai ,Theni ,Tenkasi ,Erode ,Salem ,Namakkal ,Vellore ,Tirupathur ,Ranipetta ,Tiruvannamalai ,
× RELATED தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்கள்...