×

கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா அறிக்கை

சென்னை: “என்னை கலைமாமணியாக தேர்ந்தெடுத்த அரசுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கும் என் அன்பும் நன்றியும். நண்பர்களுக்கும், என் ரசிக பெருமக்களுக்கும் நன்றியை தெரிவிப்பதில் மிக மகிழ்ச்சி” என நடிகர் எஸ்.ஜே.சூர்யா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Tags : S.J. Surya ,Chennai ,Chief Minister ,M.K. Stalin ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Kalaimamani ,
× RELATED தமிழ்நாட்டில் 97.37 லட்சம் வாக்காளர்கள்...