×

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!

 

சென்னை: தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், ஈரோடு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு, நீலகிரி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளது.

 

Tags : Tamil Nadu ,Chennai ,Chennai Meteorological Centre ,Thiruvallur ,Ranipetta ,Vellore ,Tirupathur ,Erode ,Tiruvannamalai ,Kanchipuram ,Chengalpattu ,Neelgiri ,Pudukkottai ,
× RELATED எடப்பாடி பழனிசாமி, நயினார்...