மதுரை- துபாய் செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் இயந்திரக் கோளாறு: பயணிகள் தவிப்பு

மதுரை: மதுரையில் இருந்து துபாய் செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் தவித்து வருகின்றனர். இயந்திரக் கோளாறை அடுத்து மதுரை விமான நிலையத்தில் ஸ்பைஸ் ஜெட் விமானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மதியம் 12.20க்கு செல்ல வேண்டிய விமானம் இயந்திரக் கோளாறால் மாலை 5க்கு செல்லும் என அறிவிக்கப்பட்டது.

Related Stories: