அண்ணாமலை சொல்வதை ஏற்க தேவையில்லை: ஜெயக்குமார் பேட்டி

சென்னை: அதிமுக பா.ஜ.க. கூட்டணியை மோடியும் அமித் ஷாவும் உறுதி செய்துவிட்டனர் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் சொல்வதை எல்லாம் ஏற்றுக் கொள்ள தேவையில்லை என சென்னையில் ஜெயக்குமார் பேட்டி அளித்துள்ளார்.

The post அண்ணாமலை சொல்வதை ஏற்க தேவையில்லை: ஜெயக்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Related Stories: