- பாஜக
- இந்திய தேர்தல் ஆணையம்
- முதல் அமைச்சர்
- எல். ஏ கே. ஸ்டாலின்
- சென்னை
- திமுகா
- ராகுல்
- பெங்களூர் மகாதேவபுரம்
சென்னை: இந்திய தேர்தல் ஆணையத்தை மோசடி செய்யும் இயந்திரமாக பாஜக மாற்றியுள்ளது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு வைத்துள்ளார். ராகுல் உள்ளிட்ட காங்கிரஸார் நடத்தும் போராட்டங்களுக்கு திமுக தோளோடு தோள் நிற்கும். பெங்களூரு மகாதேவபுராவில் நடந்தது நிர்வாக குறைபாடு அல்ல;மக்கள் தீர்ப்பை திருட நடந்த சதி என குறிப்பிட்டுள்ளார்.
