சேலம்: ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார் என்று சேலத்தில் தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தகவல் தெரிவித்துள்ளார். ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் தான் பங்கேற்கிறார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க மாட்டார்: பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தகவல் !
