×

காஞ்சி சங்கர மடத்தின் 71வது மடாதிபதி இன்று பதவியேற்பு

காஞ்சிபுரம்: காஞ்சி சங்கர மடத்தின் 71வது மடாதிபதியாக கணேச ஷர்மா இன்று பதவியேற்க உள்ளார். ஆந்திராவை சேர்ந்த கணேச ஷர்மாவுக்கு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் சன்னியாச தீட்சை பெற்று வருகிறார்.

The post காஞ்சி சங்கர மடத்தின் 71வது மடாதிபதி இன்று பதவியேற்பு appeared first on Dinakaran.

Tags : Primate ,Kanji Sankara Monastery ,Kancheepuram ,Ganesa Sharma ,MLA ,Andhra Pradesh ,Kanchipuram Kamadshi Amman Temple ,Minster ,
× RELATED இந்தியப் பொருட்கள் மீதான அமெரிக்க வரி:...