சென்னை: சென்னை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதிகளாக இருந்த ஏ.ஏ.நக்கீரன், என்.மாலா, எஸ்.சௌந்தர், சுந்தர் மோகன், கே.குமரேஷ்பாபு ஆகிய 5 பேர் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த விழாவில் தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா பதவிபிரமாணம் செய்து வைத்தார்.