×

தெலங்கானா பாசரா பகுதியில் கோதாவரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு

தெலங்கானா: தெலங்கானா பாசரா பகுதியில் கோதாவரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்தனர். தெலுங்கானாவின் நிர்மல் மாவட்டத்தில் உள்ள பசாராவில் யாத்திரை மேற்கொண்டபோது ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ராகேஷ், வினோத், மதன், ருதிக் மற்றும் பரத் ஆகியோர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். நீரில் இருந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

The post தெலங்கானா பாசரா பகுதியில் கோதாவரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Godavari River ,Telangana Pasara region ,Telangana ,Telangana Pasara ,Rakesh ,Vinod ,Madan ,Rudik ,Bharat ,Pasara ,Nirmal district ,
× RELATED கைவினை பொருட்களால் உள்நாட்டு பொருளாதாரம் உயரும்