ஜார்க்கண்ட்டில் மின்சாரம் தாக்கி 5 யானைகள் உயிரிழப்பு

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் முசாபனி வனப்பகுதியில் மின்சாரம் தாக்கி 5 யானைகள் உயிரிழந்தது. 33,000 வோல்ட் உயர் மின் அழுத்த கம்பியில் மோதி யானைகள் இறந்திருப்பதாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

The post ஜார்க்கண்ட்டில் மின்சாரம் தாக்கி 5 யானைகள் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: