கோவை மாவட்டம் வால்பாறையில் ஆற்றில் குளித்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழப்பு

கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் ஆற்றில் குளித்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழந்தனர். சோலையாறு செல்லும் வழியில் உள்ள நல்லகாத்து ஆற்றில் குளித்தபோது விபரீதம் ஏற்பட்டுள்ளது.

The post கோவை மாவட்டம் வால்பாறையில் ஆற்றில் குளித்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Related Stories: