பொங்கல் வேட்டிகளை திருடிய 4 பேர் கைது

மதுரை ஆட்சியர் அலுவலகத்தின் குடோனில் வைக்கப்பட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான பொங்கல் வேட்டிகளை திருடிய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுல்தான் அலாவுதீன், இப்ராகிம்ஷா, குமரன், மணிகன்டன் ஆகியோரை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.

The post பொங்கல் வேட்டிகளை திருடிய 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: