வேலூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் காயம்

வேலூர்: வேலூர் அருகே வேகமாக வந்த தனியார் பேருந்து ஒன்று சாலையில் ஓரமாக நின்றுகொண்டிருந்த கார், ஆட்டோ, பைக் மீது சரமாரி மோதி விபத்து ஏற்படுத்தியதில் 3 பேர் காயம் அடைந்தனர். பேருந்து ஓட்டுநர் தப்பிஓட்டம். காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

The post வேலூர் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் காயம் appeared first on Dinakaran.

Related Stories: